Saturday, February 15, 2025

இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை

இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமிய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கத் துடித்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பல், அதற்காக இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளையும் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும் பறித்துவருகிறது.

கௌரவ விரிவுரையாளர்களின் தமிழ்நாடு தழுவிய தொடர் போராட்டம்

பேராசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது தி.மு.க. அரசு.

மதிய உணவிலிருந்து முட்டையை நீக்கிய மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு

மாட்டிறைச்சி, 'பசுவதை' என்ற பெயரில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து, பசுவளைய மாநிலங்களில் மதக்கலவரத்தை ஏற்படுத்திவந்த பாசிச கும்பல், தற்போது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உண்ணும் உணவுகளிலும் கைவைக்கிறது.

நீதிமன்றங்களா? பாசிசக் கையாட்களின் கூடாரங்களா?

நீதித்துறை முழுவதும் கருப்பு கவுன் அணிந்த காவிகள் புகுத்தப்பட்டால் அதன் எதிர்விளைவு எத்துணை கோரமானதாக இருக்கும் என்பதை, சமீபத்திய இந்துத்துவ தீர்ப்புகளும், நீதிபதிகளின் இஸ்லாமிய வெறுப்பு-இந்துமதவெறிக் கருத்துகளும் எடுத்துரைக்கின்றன.

அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்

பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது.

வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு

தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.

திருப்பரங்குன்றம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிப்போம்! | பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்திருப்பதை வைத்துத் தொடர்ந்து பல்வேறு பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டு மதக் கலவரத்தை தூண்டிவிட்டு நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 6...

திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் | வீடியோ

திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் https://youtu.be/iw06yjz_6GM?si=IPWzzal7Lal-p9V8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை

தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும்.

ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்

பல்வாவில் காவி கும்பலின் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!

இவ்வளவு பெரிய நிகழ்வில் இதுபோன்ற சிறு சம்பவம் நடப்பது இயல்புதான் என்று மக்களின் இறப்பை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத்.

கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்

ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது.

கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி

0
மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது காவிக் கும்பல்.

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.

பொட்டலூரணி: கிராமசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து போராட்டம்

பொட்டலூரணி மக்கள் எவ்வளவோ கேட்டும் குடியரசு தினமான இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தையும் செட்டிமல்லன்பட்டியில் வைத்துள்ளனர்.

அண்மை பதிவுகள்