Sunday, September 27, 2020
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு கேலிச்சித்திரம்

வினவு கேலிச்சித்திரம்

வினவு கேலிச்சித்திரம்
38 பதிவுகள் 1 மறுமொழிகள்

தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

வயதான, நோய்வாய்ப்பட்ட புரட்சிக் கவிஞர் தோழர் வரவர ராவுக்கு, தேவையான சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டே மறுத்து வருகிறது. இது என்கவுண்டர் செய்வதற்கு சமம்.

கொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் ! கேலிச்சித்திரம்

கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட, அடங்காத பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை அமல்படுத்துகிறது மோடி அரசு.

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க ! கருத்துப்படம்

கொரோனாவைக் கட்டுப்படுத்த காலையில் ஊரடங்கு போட்டு மாலையில் கூடிக் கும்மியடிக்கச் செய்த மோடி !

அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

ஜே.என்.யூ-வில் புகுந்து இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கிய சங்கபரிவாரக் கூலிப்படை, தற்போது அமைதியாக போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கியால் சூட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்

கொரோனோ வைரசை போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.

ரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி ! | கருத்துப்படம்

தள்ளாத வயதிலும் ‘துகுலஹு’ படித்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ஐ வளர்க்க பெரும்பாடு படும் ’தலைவர்’.

எனது தேசத்தை வெறுக்காதீர்கள் ! அடால்ஃப் மோடி | கேலிச்சித்திரம்

பாசிசத்தின் குரல்கள் என்றும் ஒரே போன்றுதான் ஒலிக்கும். அன்று ஹிட்லர் சொன்னார் “என்னை வெறுத்துக் கொள்ளுங்கள்.. ஜெர்மனியை அல்ல” என்று. இன்று அதே குரல் இந்தியாவிலும் ஒலிக்கிறது !

என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்

என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்! - மோடி. பாசிஸ்டின் நீலிக்கண்ணீர் கேலிச்சித்திரம்.

தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்

மேட்டுப்பாளையம் அடூர் : சாதியப் படுகொலை தீண்டாமைச் சுவர் தானாக இடிந்து விழுந்தால் நாம் அழிவோம்; இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் !

உ.பி : மாட்டுக்கு லட்டு ! மாணவர்களுக்கு பால் தண்ணீர் ! கருத்துப்படம்

மாட்டுக்கு லட்டை ஊட்டும் ரவுடி சாமியார், மாணவர்களுக்கு தண்ணீரை உணவாகக் கொடுக்கிறார். இந்து ராஷ்டிரத்தில் ஏழ்மை ஒழியாது ! ஏழைகள் தான் ஒழிக்கப்படுவார்கள் !

இந்தியாவின் 4 இலாபகரமான நிறுவனங்கள் ! கருத்துப்படம் !

இந்தியாவில் இலாபகரமாக இயங்கும் நிறுவனம் என்றால் அது பாரதிய ஜனதா கட்சியின் ஆசிபெற்ற நிறுவனங்கள் மட்டுமே. மற்ற நிறுவனங்களுக்கு ஐ.டி. ரெய்டு தான்.

அயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி ! கருத்துப்படம்

“மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும்.” சுப்ரீம் கோர்ட்டின் முடிவு, இந்திய ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பிவிட்டது.

தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம்

கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி! இந்தியைத் திணித்த மோடி! நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி! ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!

ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்

மோடியின் அமெரிக்க பயணத்தை சிலாகித்தும், இம்ரான் கானுக்கு பயத்தில் குளிர் காய்ச்சல் என்பது போல ஜால்ரா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன ஆனால் உண்மை என்ன?

வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்

பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. - யோகி ஆதித்யநாத் ! - ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி ... ''வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல''!