போலி சுதந்திரம் – கேலிச்சித்திரம்
- இந்திய உழைக்கும் மக்களை கொடியை ஏற்றச்சொல்லி நிர்பந்தம் படுத்து மோடி அரசு.
- அதானி – அம்பானி கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் பாசிச மோடி அரசு.
- இந்தியாவின் இயற்கை வளங்களை – மனித வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைக்கும் மோடி அரசு
- கொரோனா காலங்களில் பசி பட்டினியில் வேலையின்றி சித்திரவதைக்குள்ளானார்கள் உழைக்கும் மக்கள் – ஆனால் அதானி அம்பானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்து இருக்கிறது.
- கார்ப்பரேட் சுதந்திரத்தை(போலி சுதந்திரத்தை) தேசிய கொடி என்ற மூவர்ண்ண திரைபோட்டு மறைக்கும் மோடி அரசு!
கேலிச்சித்திரம்:
தோழர் ரூபாவதி,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.
***
ஆகஸ்ட் 15 : யாருக்கு சுதந்திரம்?
நன்றி – புதிய தொழிலாளி
கொடியை ஏற்றச் சொல்லி நிர்பந்தப்படுத்துறது மட்டுமில்ல….
ரேஷன் கடைகள்ல இருபது ரூபாய் கொடுத்து கொடிய வாங்கியே ஆகனும்னும் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள் பொதுமக்கள்.