புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2026 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: மக்கள் சக்தியின் முன் மண்டியிட்ட பாசிச கும்பல்:
    உலக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி!
  2. நீட் எதிர்ப்புப் போராட்டம்:
    எதிர்க்கட்சிகளின் துரோகமும்
    மாற்றுக் கட்டமைப்பின் தேவையும்
  3. ஒவ்வொரு எழுச்சியும் அடுத்த எழுச்சியின் வகுப்பறை!
    ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டம்
    விட்டுச் சென்ற தலைவர்களும் அனுபவங்களும்
  4. நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டமும்
    பு.மா.இ.மு-வின் களமாடலும்
  5. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்:
    ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
  6. இலங்கை:
    செம்மணி கூட்டு மனிதப் புதைகுழிகள்
    நெஞ்சை உலுக்கும் பேரவலம்
  7. ஈரான் மீதான அமெரிக்க மேலாதிக்கப் போர்:
    ஹோர்மூஸ் முதல் பாப் எல் – மாண்டெப் வரை விரியும் நெருக்கடி
  8. வெள்ளை மாளிகையை நிதிமூலதனச்
    சூதாட்டக் கூடமாக மாற்றும்
    டிரம்ப் கொள்ளைக் கும்பல்!
  9. ஐந்து வாரங்களில் நான்கு கொட்டடிப் படுகொலைகள்!
    விஜய் அரசின் உண்மை முகம்
  10. ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்:
    500 நாட்களாகத் தொடரும் போராட்டம்!
  11. நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு சிவப்பஞ்சலி
  12. நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனின்
    இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு தழுவிய இரங்கல் நிகழ்ச்சிகள்!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க