அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் ஜூலை 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நாடாளுமன்றக் குதிரை பேரமும் பா.ஜ.க-வின் பாசிச சதித்திட்டமும்!
- த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி:திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்
- தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை….
கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு - மேகதாது அணை:
குடிநீர் தேவையா? கார்ப்பரேட் சேவையா? - நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை:
சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்! - நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்:
மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை! - தொடரும் ஆணவப் படுகொலைகள்
- ஆகாஷ் கொட்டடிப் படுகொலையின் 100-வது நாள்:
புரட்சிகர அமைப்புகளின் வலுவானதொரு கண்டனம்! - தீவிரமடையும் நாடு கடத்தல்:
மேற்குவங்க இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் - லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.:
ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம் - எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads




