வினவு கேலிச்சித்திரம்
மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் 204-வது பிறந்த நாள் !
மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்தும்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2
எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!
உக்ரைனிலிருந்தும் கிரீமிய தீபகற்பத்திலிருந்தும் ரஷ்யப் படைகளே வெளியேறு | கருத்துப்படங்கள்
உக்ரைனை இணைத்துக் கொண்டு, நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டுத் தாக்கத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போர் வெறியை முறியடிப்போம்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -1
எல்.ஐ.சி பங்கு விற்பனையால், பாலிசிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய உபரியில் கணிசமானதை பங்குதாரர்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகள் உறிஞ்சிக் கொள்வார்கள்!
ஓட்டுப் போட ஹிஜாபை நீக்க வேண்டுமாம் ! சரி.. பூணூலை ?? || கருத்துப்படம்
“இந்துக்களே வாருங்கள்...” என்று அழைக்கும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் ஜெயசீலா விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ?
இந்தியக் குடியரசா ? இந்துராஷ்டிரக் குடியரசா ? || கருத்துப்படம்
ஏகாதிபத்திய - பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிளை புறக்கணித்துவிட்டு சாமியார்கள் மற்றும் புராணக் கட்டுக்கதைகளை பிரதானப் படுத்தக்கூடிய அலங்கார ஊர்திகளை அனுமதித்துள்ளது காவி - கார்ப்பரேட் பாசிச மோடி அரசு
கும்பாபிஷேகத்துக்கு வராத கொரோனா – கறிக்கடைக்கு மட்டும் வருமா ?
கொரோனா தொற்று காலத்தில் முகக்கவசம் போடாத சட்டக் கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கிய போலீசு, ஞாயிறு ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்திய அறநிலையத் துறையையும் சிவாச்சாரியார்களையும் தண்டிக்குமா?
பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்
பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை கலாச்சாரரீதியில் மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.
பாகிஸ்தானின் பஜ்ரங்தள் : ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ கட்சி | கருத்துப்படம்
பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான ‘தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான்’ என்ற கட்சியை சேர்ந்தவர்கள், குமாரா-வை கொடூரமாக தாக்கி எலும்புகளை முறித்து, எரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடல் 99 சதவிதம் தீக்கிரையாகிவிட்டது.
அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள்
“ஜனநாயகம்” - அமெரிக்காவுக்கு உயிராதாரமான சொல். ஜனநாயகத்தை அமெரிக்கா நேசிக்கிறது என்று இதற்குப் பொருளல்ல. அந்தச் சொல்லை வைத்துத் தான் பல நாடுகளை கபளீகரம் செய்து வருகிறது என்று பொருள் !
விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் !
விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது மோடி அரசு நடத்திய அரச வன்முறை வெறியாட்டங்களில் சில.. இங்கே கருத்துப்படங்களாக !
மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம்
இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!
மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்
3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய மோடி எப்படியெல்லாம் முயற்சித்தார் என்பதை விளக்கும் சில காட்சிகளை இங்கே மாதிரி படங்களாகக் கொடுத்திருக்கிறோம்.
முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !
மழை வெள்ளம் .. கொள்முதல் தாமதம்.. அறுவடை நெல் முளைவிட்டது ! விவசாயி வாழ்க்கை கருகிவிட்டது ! || பி.எஸ்.பி.பி முதல் சின்மயா வித்யாலயா வரை அம்பலமாகும் சங்கிப் பள்ளிகளின் பாலியல் வன்முறைகள் || கருத்துப் படங்கள் !
எச்சரிக்கை : சங்கிகளின் வெள்ள நிவாரண ‘போட்டோ ஷூட்’ || கருத்துப்படம்
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக தம்மை காட்டிக் கொள்ளும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய “போட்டோ ஷூட்”. நாடக அரசியல் சங்கிகளிடம் எச்சரிக்கை அவசியம் !