க்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி, மதவெறியூட்டும் மனுமர்மத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள் பகுத்தறிவாளர்கள்.

பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், சாதி-மத வெறி, சாதி தீண்டாமை, குலக்கல்வி, மூட நம்பிக்கைகள், சூத்திரன் என்பவன் வேசி மகன், தமிழ் நீச பாசை, தமிழில் பாடினால் தீட்டு என்று பல்வேறு பிற்போக்கு குப்பைகளை கொண்ட மனுநீதியை தீட்டுக் கொளுத்துவோம். மனுநீதியை தூக்கிக்கொண்டு நாடுமுழுவதும் இந்துராஷ்டிரத்திற்கான அடிதளத்தை போட்டுக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை வீழ்த்த ஒன்றிணைவோம்.

மனு நீதி எனும் குப்பையை தீயிட்டு கொளுத்துவோம்!

ஓவியம் :
தோழர் ரூபாவதி,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க