மதக்கலவரத்தைத் தூண்டி இடிக்கப்பட்ட டெல்லி ஜகாங்கிர்புரி முஸ்லீம் வீடு – கடைகள்; சிங்காரச் சென்னை – ஆக்கிரமிப்பின் பெயரால் இடிக்கப்பட்ட சென்னை ஆர்.ஏ.புரம் ஏழைத் தொழிலாளர்களின் குடியிருப்புகள்.
திராவிட மாடல் – ஆரிய மாடல் : இடிக்கப்படும் முஸ்லீம்கள், உழைக்கும் மக்களின் வீடுகள்
கருத்துப்படம் : வேலன்