அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !
ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! இது அடிமை அரசு அல்ல.. கொலைகார அரசு..! மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்டுக் கிடக்கும் பிணங்களே இதற்குச் சாட்சி!
மக்களைச் சுரண்டும் போலி ஜனநாயகம் – கார்ட்டூன்கள்
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க, மாற்றி மாற்றி ஏமாற்றப்படும் குடிமக்களை வாக்களிக்க கோரும் போலி ஜனநாயக தேர்தல் - கார்ட்டூன்கள்.
சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !
தண்ணீர் கம்பெனி மூடிய இரண்டாம் நாளே எங்கள் தெருக் குழாய்களில் தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு வாரமாகத்தான் பழையபடி வீட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோம்.
அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் நரவேட்டை அரசு : – கார்ட்டூன்
மோடி அரசு சட்டபூர்வமாகவே தனது வெற்றியைச் சாதித்திருக்கிறது. அதன் பொருள் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் இனி 'சட்டப்பூர்வமாகவே' இருக்கும்.
மக்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு ‘ஆப்பில்’ எதற்கு சர்வே ?
மக்களது கருத்தை நேரடியாக தெரிந்து கொள்ள மோடி விரும்பினால் தெருவில் இறங்கி இட்லிக்காரம்மாவிடமோ, சப்பாத்தி போடும் பையனிடமோ கேட்டுப் பார்க்கலாமே. பயம்.
மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை: வலுக்கும் போராட்டங்கள் | புகைப்படங்கள்
நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !
சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பழங்கள் வருகின்றன. அந்தச் சந்தையின் காட்சிகள் சில……….
பாத பூஜை எனும் சமூக இழிவை வெறுத்து ஒதுக்குவோம் | கருத்துப்படம்
பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை கலாச்சாரரீதியில் மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.
கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !
பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.
வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில்
பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்
ஊழலுக்கு நினைவிடம் லட்சியம் ! களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்
தமிழகத்தில் ஏ1 குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் திறக்கப்பட்டிருக்கும்போது அல்லறை சில்லறை ஊழல்வாதிகளுக்கு களிமண் சிலையாவது வைக்கப்படாதா ?
மோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் !!
இந்தியா கி பாத் : கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது, ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா, மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது !!
மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.
கும்பாபிஷேகத்துக்கு வராத கொரோனா – கறிக்கடைக்கு மட்டும் வருமா ?
கொரோனா தொற்று காலத்தில் முகக்கவசம் போடாத சட்டக் கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கிய போலீசு, ஞாயிறு ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்திய அறநிலையத் துறையையும் சிவாச்சாரியார்களையும் தண்டிக்குமா?
கஜா புயல் : எங்களுக்கு மட்டும் ஆசையா இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுவதற்கு !
அரசாங்கம் எங்களுக்கு சொன்ன நிவாரணத்த இன்னும் தரவே இல்ல... அத குடுத்தாக்கூட நாங்க வீட்டுலயே சமச்சி சாப்பிட்டுகிட்டு இருப்போம்.