பாகிஸ்தான் சாலையில் விராட் கோலியின் ரசிகன் !

பாகிஸ்தான் வீரரை அடையாளப்படுத்தி – ஒருவன் இந்திய சாலைகளில் நடமாடியிருந்தால் அவன் விசாரணையின்றியே கொல்லப்பட்டிருப்பான் !

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

இந்துக்களின் சாவைப்பத்தி நம்ம நாட்டுல இந்துக்களே கவலைப்படறதில்ல !

ஆமாமா… ஆண்டி ஜி… !

காந்தி – ரயில் விபத்து
கவுரி லங்கேஷ் – பன்றிக் காய்ச்சல்
ஹேமந்த் கர்காரே – ஃபுட் பாய்சன்
கோவிந்த் பன்சாரே – ஸ்ட்ரோக்
தபோல்கர் – நீரிழிவு
நீதிபதி லோயா – பல் வலி

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

மீம் போட்டா ஜெயிலு ! பாம் போட்டா பார்லிமெண்ட் ! – இதுதான் இந்தியா !

 

கருத்துப்படம் : வேலன்

♦ ♦ ♦

பதன்கோட் நீதிமன்றம் வெளியிட்ட எதிர்கால பாஜக MP-க்கள் !

கருத்துப்படம் : வேலன்


இதையும் பாருங்க…

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

4 மறுமொழிகள்

 1. உங்களின் கருத்து படங்கள் தவறு…

  1. பாகிஸ்தானில் விராட் கோஹ்லி போல் இருந்த ஒருவரை அடித்து அவர் மீது பொய் வழக்கு (அவர் வீட்டின் மீது இந்திய கொடி ஏற்றினார் என்று பொய் வழக்கு) போட்டு பத்து வருடங்கள் சிறை தண்டனை கொடுத்து இருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாக்கிஸ்தான் கொடியை பிடித்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதும், இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட்டின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதும் யாருக்குமே தெரியாது பாருங்கள். JNUவில் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்னவர்கள் தானே நீங்கள். கேட்டால் அது பேச்சு சுதந்திரம் என்று சொன்னிர்கள், சரி இப்போது பாகிஸ்தானில் விராட் கோஹ்லியின் ரசிகருக்கு 10 வருட தண்டனை கொடுத்து இருக்கிறார்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்.

  2. இன்று கேரளா முதல்வரை விமர்சித்தவர்கள் மீது 138 வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது… கேரளா கம்யூனிஸ்ட்கள் வன்முறையால் பலர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பாசிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் ஒழிக என்று வினவு கட்டுரை எழுதும்மா ? பேச்சுரிமை கருத்துரிமை கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களால் பறிக்கப்படுகிறது என்று எல்லோரும் கத்துவீர்களா ?

  3. நீங்கள் அப்பாவி மக்களையும் ராணுவத்தினரையும் கொலை செய்யும் பயங்கரவாதிகளை கொண்டாடுகிறீர்களே அதை பற்றி கொஞ்சம் பேசி விட்டு பிறகு கோட்ஸே பற்றி பேசுங்கள். அடிப்படை தகுதியே இல்லாத நீங்கள் எப்படி கோட்ஸே பற்றி பேச முடியும். கௌரி லங்கேஷ் கொலை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை, அவரின் கடைசி டீவீட்டில் உங்களை தான் விமர்சனம் செய்து இருந்தார், பொய் என்று தெரிந்தே பொய்களை பரப்பினோம் என்று கௌரி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அவரின் டீவீட்டில் சொல்லி இருந்தார்… இந்த ட்வீட் போட்ட அடுத்த நாளே அவர் கொல்லப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் கௌரி லங்கேஷ் பல வருடங்களாக தொடர்ந்து ஹிந்து மதத்தை பற்றி பெரும் பொய்களையும் ஹிந்துக்கள் மனம் நோகும்படியும் பேசி வந்தவர், அப்போது எல்லாம் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனால் கம்யூனிஸ்ட்கள் எதிராக ட்வீட் போட்ட அடுத்த நாளே கொல்லப்பட்டு இருக்கிறார்.

  4. ட்விங்கிள் சர்மா என்ற சிறுமியை பற்றி உங்களுக்கு தெரியுமா ? ஆசிஃபா மரணத்திற்கு குரல் கொடுப்பதாகக் சொல்லி கொண்டு மோடி ஒழிக பிஜேபி ஒழிக RSS ஒழிக என்று ஒரு சிறுமியின் மரணத்தை வைத்து வெறுப்பை தூண்டிய நீங்கள் ஏன் ட்விங்கிள் சர்மா என்ற சிறுமிக்கு குரல் கொடுக்கவில்லை.

  உங்களை போன்றவர்களின் இந்த அயோக்கியத்தனம் தான் உங்கள் மீதான வெறுப்பிற்கு காரணம். கம்யூனிஸ்ட்கள் என்றாலே பெரும் அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள், தேசவிரோதிகள் என்பதை ஒவ்வொரு முறையும் நீங்கள் நிரூபிக்கிறீர்கள்.

 2. அடேய், கம்யூனிஸ்ட்டு நாய்கள் பேச்சுரிமை கருத்துரிமை பத்தி பேசனா எவனாச்சும் வாயால சிரிப்பானா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க