Saturday, January 25, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் தலித்துகளுக்கு எதற்கு கோவில் ? பூரியின் வெறி - கேலிச்சித்திரம்

தலித்துகளுக்கு எதற்கு கோவில் ? பூரியின் வெறி – கேலிச்சித்திரம்

-

temple-entry-for-dalits

படம் : ஓவியர் முகிலன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அம்பிஸ் என்று எழுதிட்டிங்க இல்லையா ?

  அதனால் நம்ப வினவின் வாசகர் ,விமர்சகர் ,பின்னுட்ட பதிவர் அம்பி

  வந்து பூரிக்கு ஆதரவா வாதட போறாரு பாருங்க!

  //ஒங்களுக்கு கோயில் கட்ட ‘சூத்திர, பஞ்சம சாதி’ மக்கள் வேணும். ஆனா… அவங்க… கோயிலுக்குள்ள மட்டும் வரக் கூடாது… இது எந்த ஊர் நியாயமடா? அம்பிஸ்?//

  • எந்த ஊர் நியாயமடான்னு நம்ம கிட்ட கேட்டா என்னண்ணா சொல்றது..?! ஒரிஜினல் பூரி சங்கராச்சாரியார் நிச்சலனானந்தா நான் அப்படி சொல்லவேயில்லை என்கிறார் ( http://www.outlookindia.com/news/article/Puri-Seer-Slams-Media-for-Misinterpreting-Comments/864445 ).. போட்டி பூரி சங்கராச்சாரியார் அதுக்ஷ்ஜானந்தாவும் ( காங்கிரஸ் சங்கராச்சாரியார் என்றும் மோடி ஆதரவாளர்கள் கூறுவதுண்டு ) அப்படி கூறியிருக்க வாய்ப்பில்லை.. அப்படியே எந்த பூரி சொல்லியிருந்தாலும் பெரியார் பிறந்த மண்ணில் இனி எந்த அம்பியும் பூரி கூட சாப்பிடக்கூடாது என்று தாராளமா போராட்டம் பண்ணுங்கோ..

   • சமஸ்ஷிருத வார கொண்டாட்ட அறிக்கை தாஙகள் அடித்த பல்டிக்கு சமகால உதாரண்ம், அதனால் வானர படைகலுக்கு பல்டி அடிக்க சொல்லி தர தெவையில்லை. அக்டோபர்.20 தினமணி இதழ் பார்க்கவும் திரு.அம்பி

    • நான் சொன்ன மாதிரியே அம்பி வந்து நம்மை ”

     பெரியார் பிறந்த மண்ணில் பூரிக்கு எதிரா போராட சொல்லுறாரு”

     என்றால் என்ன அர்த்தம் ?

     அவரு பூரிக்கு ஆதரவு என்று தானே பொருள் ?

     • // அவரு பூரிக்கு ஆதரவு என்று தானே பொருள் ? //

      சிக்கன் மசாலாவாக இல்லாத பட்சத்தில் மசாலாவையும் சேர்த்தே ஆதரிக்கிறேன்.. ஹிஹீ..

    • // வானர படைகலுக்கு பல்டி அடிக்க சொல்லி தர தெவையில்லை. //

     முகிலன் அவர்களே,

     வானரங்கள் பல்டியடிப்பதை நாம் நேரிலும் பார்த்திருக்கிறோம், படங்களிலும் பார்த்திருக்கிறோம் என்றாலும் படத்தில் பார்க்கும் வானரம்தான் பல்டியடித்ததா அல்லது காமெரா வைத்து படம் எடுத்த வானரம் அடித்த பல்டியா என்பதை தீர்மானிப்பதில் குழப்பம் நேரக்கூடுமல்லவா.. மேற்படி பூரி என்ன உளறிவைத்தார், பத்திரிக்கைகள் அதை திரித்தனவா இல்லையா என்று தெளிவாக தெரிந்தபின் பூரியை பொரித்திருக்கலாம்.. என்ன இருந்தாலும் அம்பிஸை ஏன் ஓவியரே இதிலெல்லாம் இழுத்துவிடுகிறீர்கள்..?!!!

     • திரு அம்பி அவர்களே
      நம் பத்திரிகைகள்,நீதிமன்றங்கள் காஞ்சி ஜெயந்திரனையும்
      யோக்கியர் என்று தான் திரித்து கூறுகிறது அதற்க்க பொரிக்காமல் விட்டு விட முடியுமா
      என்ன ..
      எதிர்ப்புகள் வந்தந்தால் பம்முவது நம் பண்பாடாக இருக்கும் போது . நாம் என்ன செய முடியும்..

      பூரி உளறி வைத்தார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் .சூத்திர
      பஞ்சமர்களை கருவறைக்குள் வைத்து அம்பிமார்கள் அழகு பார்கிரர்களா என்ன ..

   • Ranchi: The scheduled caste /scheduled tribe police station in Ranchi on Sunday received a complaint against Puri Seer, Swami Nischalanda Saraswati alleging him of hurting ‘dalit’ sentiments and thereby violating SC/ST (Prevention of atrocities) Act. The complaint was lodged by RP Ranjan, central president, dalit morcha and over four dozen members of the group.

    Officer in-charge SC/ST police station Bishun Deo Paswan said that the written complaint was attached with clippings of news paper cuttings in which the National Commission for Scheduled Caste (NCSC) vice-chairman, Rajkumar Verka has taken strong exception to the statement of Puri seer issued in Ranchi about dalit’s entry into temples.

    Thanks ToI
    http://timesofindia.indiatimes.com/city/ranchi/Puri-seer-in-trouble-over-dalit-comments/articleshow/44881362.cms

 2. சமஸ்ஷிருத வார கொண்டாட்ட அறிக்கை,இந்தி மொழிதிணிப்பு அறிக்கை… தாஙகள் அடித்த பல்டிக்கு சமகால உதாரண்ம், அதனால் வானர படைகலுக்கு பல்டி அடிக்க சொல்லி தர தெவையில்லை. அக்டோபர்.20 தினமணி இதழ் பார்க்கவும் திரு.அம்பி

 3. ஒரு வைஷ்ணவனாக சொல்லுகிறேன் ( வைஷ்ணவன்=நல்ல மனிதன் ) கடவுளுகும் மனிதனுகும் இடையில் தரகர் தேவை யில்லை, புரி சாமியார் அப்ப்டி சொல்லி யிருந்தால் அவர் கைது சேயியபடவேன்டும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க