Tuesday, October 26, 2021
முகப்பு ஆசிரியர்கள் Posts by சந்துரு

சந்துரு

சந்துரு
42 பதிவுகள் 0 மறுமொழிகள்

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

0
உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலிகளோ அதை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கின்றனர்

ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!

0
மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.

சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !

2
இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் வங்கி அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. நன்கு நாள் அலைச்சலுக்குப் பிறகு மாதப்பா வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மைசூரில் இருக்கும் தன் மருமகன் உதவியை நாடினார்

‘சமூக நீதி ஆட்சி’யில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளும் தாக்குதல்களும் !

0
சாதி வெறியை கட்டுப்படுத்த பல பத்து ஆணையங்கள் இருந்தாலும் அன்றாட சாதிய ஒடுக்குமுறைகள் நின்றபாடில்லை. முதலில் திமுக-வால் தனது கட்சியில் இருக்கும் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியுமா ?

உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !

0
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

0
பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !

2
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி : சுயமோகி மோடியின் தடுப்பூசி பித்தலாட்டம் !

0
தடுப்பூசி போடாத துஷார் வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !

1
தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ மறுப்பதோடு, கழுவ முடியாது என்று விசாரணைக் கமிசனிடமே திமிராகக் கூறியுள்ளனர்.

அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !

0
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றி ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் !

0
புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும்

உத்தம்சிங்கின் கையிலிருந்த துப்பாக்கியைக் கண்டு அஞ்சிய மோடி அரசு !

0
பகத் சிங், உத்தம் சிங் மற்றும் பல தியாகிகளின் பெயர்களுக்கு முன்னாள் இருக்கும் ஷாஹீத் (தியாகி) என்ற பட்டத்தை நீக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. தியாகிகளின் போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

ஜதீந்திரநாத் தாஸ் : விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய தியாகம் !

0
தன் மரணத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு போராட்ட தீயை மூட்டிய தோழர் ஜதீந்திரநாத் தாஸை நினைவுக் கூர்ந்து தற்போது நாடு மறுகாலனியாகும் சூழ்நிலையில் மீண்டும் ஓர் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்குவோம்.

உ. பி. தேர்தல் : முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கிய யோகி ஆதித்யநாத் !

0
அனைத்து தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களின் உணவை முஸ்லீம்கள் சாப்பிட்டதாகக் கூறி இத்தேர்தலை முன்னெடுக்கிறார் யோகி

தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !

0
“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்”