Description
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !
- நீட் தேர்வு : அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !
- நீட் தேர்வு : ஒரு சொந்த அனுபவம்
- நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
- பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
- நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் !
- அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்
- அனிதாக்களுக்காக நீட் தேர்வை எதிர்ப்போம் !
- நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் தனியார் மருத்துவமனைகள்
- நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !
- எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்
- கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !
- மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள்
- நீட் தேர்வு போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?
- நீட் தேர்வு நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக – அதிமுக கும்பல் ! தமிழகமே எதிர்த்து நில் !!
- மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
- நீதிமன்ற அவமதிப்பு: பணிய மாட்டோம்! கூண்டிலேறத் தயார்!!
பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்