Tuesday, June 25, 2019
Home ebooks Puthiya Kalacharam காவி பயங்கரவாதம்

காவி பயங்கரவாதம்

20.00

புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு

 

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
  • ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ÷ ரேட் அம்பலம் !
  • பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
  • மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
  • பூனா ஐ.டி இளைஞரை கொன்ற இந்து ராஷ்டிர சேனா!
  • இந்துக்களே… மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?
  • அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
  • பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க் காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
  • தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
  • சர்வதேச யோகா தினம்: 64 “ஷாகா”வுக்கு ̈ பதிலாக யோகா!
  • இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அரு ̧ந்ததி ராய்

பதினொறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்