Description
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- மைனர் லலித்மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க.
- எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!
- BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் ஆதாரங்கள்
- கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது!
- தமிழக பா.ஜ.க.வின் ஊழல்கள் : வானதி சீனிவாசன்
- பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன?
- வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !
- லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு!
- பிர்லா சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது!
- ஊழல் செய்யாத உத்தமரா மோடி?
- கருப்புப் பணத்தின் ஷா இன் ஷா : அமித்ஷா மற்றும் ஜெய்ஷா!
பதினொரு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்