Description
2019 தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக மோடி அரசு விவசாய கடன் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறது. இந்த வாக்குறுதி விவசாயத்தில் உள்ள தனியார்மயமத்தை ஒழிக்காமல் விவசாய நெருக்கடி, தற்கொலைகளுக்கு தீர்வாகுமா? என்பதை விளக்குகிறது இந்நூல்.
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019 இதழில் வெளியான கட்டுரைகள்
- கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம்!
- ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று!
- விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
- உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள்!
- பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சியடையலாம்… எனினும் மெத்தனம் கூடாது!
- மூன்று மாநில மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள்?
- மண உறவை மீறிய பாலுறவு குறித்த தீர்ப்பு : சமூக ஒழுங்கை சீர்குலைக்காது!
- அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும்
- பார்ப்பனியம் : சமத்துவத்தின் முதல் எதிரி!
- சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்! – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்
- உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு?
- கஜா புயல் நிவாரணம் : தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களா?
12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்