மின் நூல்கள் (e-books)

வினவு, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் மின் நூல்களாக இங்கே விற்பனைக்கு உள்ளன. இந்திய அரசியல், தமிழக அரசியல், உலக அரசியல், பண்பாடு, மார்க்சியம், துறை சார்ந்த நூல்கள், சினிமா, அறிவியல், ஆளுமைகள், காதல் – பாலியல், உலகமயம், தனியார்மயம், பெண், குழந்தைகள், பார்ப்பனியம் என பல்துறை தலைப்புக்களில் இந்த நூல்கள் கிடைக்கும்.

இந்த நூல்கள் உங்களது அரசியல் பார்வையை கூர்மைப்படுத்துகின்ற ஆயுதமாக நிச்சயம் இருக்கும். மின் நூல்களை நீங்கள் மட்டுமல்ல, நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நீங்கள் பரிசாக அளிக்க முடியும்.

இந்த மின்நூல்களை வாங்குவது மூலம் வினவு எனும் மக்கள் ஊடகத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியும். தற்போது ஒரு சில நூல்களுடன் ஆரம்பிக்கப்படும் இந்த அங்காடி கூடிய விரைவில் பெரும் எண்ணிக்கையிலான நூல்களுடன் ஒரு பெரும் கருத்துப் பெட்டகமாக திகழும்.

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

அனைவரும் பணம் அனுப்பி விட்டு மின்னஞ்சலில் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.  இது தொடர்பான உங்கள் ஆலோசனைகள், கருத்துக்களை வரவேற்கிறோம்.

நன்றி!

வினவு மின் நூல்கள் :
புதிய கலாச்சாரம்

(e-books: Puthiya Kalacharam)

 

புதிய ஜனநாயகம்
(e-books: Puthiya Jananayagam)

 

தொகுப்பு நூல்கள்:
(e-books)