Friday, January 17, 2025
Home ebooks Puthiya Kalacharam காஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ்

காஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ்

30.00

புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

இந்திய அரசின் இராணுவ ஆட்சியில் காஷ்மீர் மக்கள் படும் துயரங்களையும் அதை எதிர்த்து நிற்கும் அவர்களது நிலைமையையும் போராட்டக் குரலையும் தொகுத்து அளிக்கிறது இந்நூல்.

“காஷ்மீர் : துயரமும் போராட்டமும்” புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு
  • காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது!
  • தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கள்!!
  • காஷ்மீர் மக்களின் கண்களைப் பறிக்கும் இராணுவம்
  • காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
  • டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் காஷ்மீரிகள் தேவையில்லை!
  • பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம்!
  • இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் காஷ்மீர்!!
  • காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி!
  • கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது!
  • ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம்!
  • இந்தியா தோற்றுவரும் யுத்தம்!
  • இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள்!
  • “தந்தையர் இல்லா காஷ்மீர்” – திரைப்படம் கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை!
  • இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள்!
  • காஷ்மீர் மக்களைக் கொன்ற இராணுவ அதிகாரி! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம்!
  • பயங்கரவாதத்தையும் போர்ச் சூழலையும் வளர்க்கும் இந்தியா!

பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்