Description
ஊடகங்களில் முன்னுக்கு வர வேண்டுமா, டிசம்பர் சங்கீத சீசனில் மேடை ஏற வேண்டுமா அத்தனையும் பெண்களை பலிகடாக்களாக ஆக்கிவிட்டுத்தான் நடந்தேற வேண்டும் என்பது எத்தனை கொடுமையானது?
“இந்தியாவில் #MeToo இயக்கம்” புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ?
- பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம்!
- #Metoo : நாம் யார் பக்கம் நிற்பது ?
- பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை!
- போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ?
- உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
- நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன்?
- #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ”கண்ணியத்துக்கான பேரணி”!
- பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
- #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்! இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன? ஒரு முழுமையான அறிக்கை!
பதினொரு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்