Description
”அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று தொடங்கி தற்போது “ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து!” என்று நகரும் பார்ப்பன பாசிசத்தின் அரசியலை விளக்குகிறது இந்நூல்.
பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018 இதழில் வெளியான கட்டுரைகள்
- ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு: தொடருகிறது விடுதலைப் போராட்டம்!
- “ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து!” – பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்!
- அம்பானி-அதானி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி: ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா?
- எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?
- நரேந்திர மோடி: காவலாளியல்ல, கொள்ளையன்!
- கொள்ளையிடு இந்தியா! தப்பியோடு இந்தியா!
- வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
- உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!
- சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்
9 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்