Description
தேர்தலுக்கு அப்பால் … புதிய ஜனநாயகம் : தனித்தனியான சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற்றுவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதை விளக்குகிறது இந்நூல்.
தேர்தலுக்கு அப்பால்… புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்
- கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில்!
- உச்சநீதி மன்றம்: வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
- ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட்: ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!
- தேர்தலுக்கு அப்பால் … அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு!
- தேர்தல் ஆணையமே… நடையைக் கட்டு!
- “இருப்பதைப் பிரித்துக் கொடு என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாகவே மாற வேண்டும்!” – அருந்ததி ராய்
- அப்சல் குருக்குத் தூக்கு! அசீமானந்தாவுக்கு விடுதலை! நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி!
- தியாகத் தோழர்கள் ரோசா லக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம்!
பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம்!! - பி.எஸ்.என்.எல்.-க்கு மூடுவிழா! மோடி அரசின் சதிகள்!
- வெனிசுவேலா: ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா!
10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்