Description
அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது இந்த புதிய கலாச்சாரம் தொகுப்பு.
“அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
- ரேஷனை ஒழித்துக்கட்டு ! பாஜக-வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!
- அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
- போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?
- பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
- தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !
- மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
- அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
- அதிமுக – பாஜக: திருடன் போலீசா, திருட்டு போலீசா ?
- ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி, அதே தேர்தல் ஆணையம் !
- வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
- எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !
- எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !
- ஜெயா – சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான்!
பதினான்கு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்