Description
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி – கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்
- மெட்ரிக் கொலைக்கூடங்கள!
- அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி: யார் குற்றவாளி?
- கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…
- பிட் அடித்து 100% ரிசல்ட் தனியார் பள்ளிகள் சாதனை!
- ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
- தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
- கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?
- கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்!
- நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது!
- காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!
11 கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்