Tuesday, October 8, 2024
Home ebooks Puthiya Kalacharam மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! மின்னிதழ்

மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! மின்னிதழ்

30.00

புதிய கலாச்சாரம் மே 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

மிழகம் இந்து மதவெறியர்களை ஏற்கவில்லை என்றாலும் இந்தி பேசும் மாநிலங்களில் நிலைமை நேரெதிராக இருக்கிறது. தேர்தல் முடிவுகளைத் தாண்டி சங்க பரிவாரத்தை வீழ்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்தத் தொகுப்பு!

” மோடி : அடிமைகளின் மகாராஜா ! மகாராஜாக்களின் அடிமை !! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மோடி விளம்பர அரிப்பும்… அதிகாரக் கொழுப்பும் !
  • பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !
  • மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?
  • பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !
  • முசுலீம் + கிறிஸ்தவக் கலப்புதான் ராகுல்காந்தி என்கிறார் பாஜக அமைச்சர் !
  • மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல்
  • கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
  • புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார் ?
  • பாஜக-வுக்கு எதிராகக் கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
  • மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !
  • காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !
  • ‘உயர் சாதி ‘ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல் !
  • பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?
  • அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும் !
  • பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது: புருடா விடும் அமித்ஷா !
  • மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை ”
  • குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !
  • இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு!
  • மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !

பத்தொன்பது கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்