Description
இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய – திராவிடப் போரில், ஆரிய – வேத – சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.
“கீழடி : பாஜக -விற்கு பேரிடி !” புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- கீழடி அகழாய்வு: பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்!
- சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள்!
- சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே!
- ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு!
- கீழடி: மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு!
- கிறங்கடிக்கும் கீழடி!
- கீழடி: ‘ஆரிய மேன்மைக்கு’ விழுந்த செருப்படி!
- சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம்!
- கஜினி முகமது: கல்வெட்டு உண்மைகள்! பாடநூல் புரட்டுகள்!
- தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை!
- பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம்!
பதினோரு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்