Description
குட்கா கூட்டணி ! இதழில் வெளியான கட்டுரைகள்
ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து குட்கா கூட்டணி ஆக நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.
- பாசிசத்தைப் பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்! பாசிசத்தின் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றம்!!
- அ.தி.மு.க.- பா.ஜ.க.- அதிகார வர்க்கத்தின் குட்கா கூட்டணி!
- எது வன்முறை? எஸ்.வி.சேகரின் சொல்லா, பத்திரிகையாளர்கள் எறிந்த கல்லா?
- வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை!
- சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி!
- உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம்!
- ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர்!
- ஒரு இந்து மேலாதிக்கவாதியின் அன்றாட வாழ்க்கை
- சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் -உடன் ஓர் நேர்காணல்
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!
10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்