Tuesday, October 8, 2024
Home ebooks Puthiya Kalacharam புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! மின்னிதழ்

புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! மின்னிதழ்

30.00

புதிய கலாச்சாரம் ஜூன் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்தது போல் இனி அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அடித்தளம் இட்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை.

“புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • செல்வி பாஸ் ஆகிட்டா … – ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !
  • மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு: தற்செயலா? சூழ்ச்சியா?
  • வருகிறது வேதக் கல்வி முறை: பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார்!
  • கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே!
  • ஜியோ பல்கலைக்கழகம்: என்னாது கெணத்தக் காணோமா?
  • புதிய கல்விக் கொள்கையல்ல கல்வி மறுப்புக் கொள்கை!
  • ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்!
  • கல்வி உரிமையைப் பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம்!
  • பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!
  • வேதக் கல்வி வாரியம்: பிணத்துக்கு சிங்காரம்!
  • பெண் கல்வி: பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா!
  • நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா?
  • ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை!
  • கல்விக் கொள்ளையர்களின் அம்மா!
  • பொறியியல் கல்வியின் சீரழிவும் கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும்!
  • பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ. தரம் பற்றி ஒரு அமெரிக்கக் கவலை!
  • வாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி!

பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்