Tuesday, September 17, 2024
Home ebooks Puthiya Kalacharam போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! மின்னிதழ்

போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! மின்னிதழ்

30.00

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

ஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எப்படி ஒவ்வொரு அடியையும் அழுந்தி வைக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்நூல் தொகுப்பு.

“போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! “ புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார்!
  • நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம்!
  • என்.ஐ.ஏ சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது!
  • ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
  • ரூ.4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி!
  • முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள்: பாஜக தலைவியின் அறைகூவல்!
  • விவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி: மோடியின் அண்டப் புளுகுகள்!
  • மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவக் கும்பல்!
  • தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
  • விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர்!
  • அடுத்த மல்லையா: ரூ.47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால்!
  • வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு!
  • இந்திய மக்களின் மின்தரவுகளைச் சேமிக்கப் போகும் அதானி குழுமம்!
  • கார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் 93% பெற்றது பாஜக-தான்!
  • நாட்டு மக்களைக் கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!
  • நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராணம்!
  • 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு!
  • பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல்!
  • இந்தி: இந்தியாவை ஒன்றுபடுத்துமா? பிளவுபடுத்துமா?
  • காஷ்மீர்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள்: அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை!
  • ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு: மிரட்டும் ட்ரம்ப்! பம்மிய மோடி!
  • ‘எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் கொலைகார பின்னணி!

இருபத்திரண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்