Description
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019 வெளியீடு – முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது.
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்
- ஒரு ஏழை முசுலீம் பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை!
- இந்திய நாடு அடி(மை) மாடு!
- கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல்!
- மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம்!
- மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம்!
- தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
- முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் வெற்றியும்
- மேற்கு வங்கம்: சிவப்பு காவியாக மாறியது எப்படி?
- காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா?
- ஈழப் போர்க் குற்ற விசாரணை: இலங்கைக்குச் சலுகை! ஈழத் தமிழருக்கு வஞ்சனை!
- இரான்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு!
- மோடி இந்தியப் பிரதமரானார்! அதானி உலகக் கோடீசுவரரானார்!
- வேண்டாம் ஹைட்ரோ கார்பன்! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா!
- டெல்டாவின் அழிவு! | வேதாந்தாவின் வளர்ச்சி!
14 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்