Tuesday, October 8, 2024
Home ebooks special ebooks நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

20.00

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
  • சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?
  • ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
  • முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ?.
  • தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
  • நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !
  • ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
  • இவர்களுக்கு இல்லை தீபாவளி….
  • புதுதில்லி – மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?.
  • நன்றி நரகாசுரன்…!
  • இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !
  • நடப்பவைகளை சகிக்க மாட்டேன் – நான் நரகாசுரன் !
  • இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
  • தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !
  • Diwali For whom – By Whom – Against Whom?.

பதினைந்து கட்டுரைகள் – 117 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00