Tuesday, July 16, 2019

பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!

"அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை."

முகமது கடாபிக்கு டோனி பிளேயர் கொடுத்த அன்புப் பரிசு!

போராடும் ஒவ்வொரு மாணவரும் பயங்கரவாதி, ஒவ்வொரு இணைய ஹேக்கரும், டீக்கடையில் மாற்றுக் கருத்து பேசுபவரும் சுதந்திர போராட்ட வீரர் அல்லது கிளர்ச்சிக்கான தலைவர்.

யேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் !

ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர்.

அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தும் மேற்கு நாடுகளே கொலைகளுக்கு காரணம்

ஐ.எஸ் – சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !

வெளிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில், சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-க்கு “நிதி மற்றும் பொருள்” உதவிகள் செய்ததை ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !

புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன.

சிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்

சிரிய அரசு நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளாலும் கிழக்கு கௌடாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.

ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

அரபு தேசீயம், தாய்நாடு மற்றும் விடுதலைக்கான வாழ்த்துக்கள்....எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன்.

தங்கப் படிக்கட்டுடன் பயணிக்கும் சவுதி மன்னர் சல்மான்

கடைசியாக அவர் இந்தோனேசியாவின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது பெய்த மழையிலிருந்து அவரைக் காக்க அவரது மெய்காவலர்களும், இந்தோனேசிய அதிகாரிகளும் என கிட்டத்தட்ட 7 நபர்களுக்கும் அதிகமானோர் அவருக்குக் குடை பிடித்தனர்.

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!

இது ஆசியக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ப அமெரிக்க இராணுவம் தனது படையணிகளை இடம்மாற்றி நிறுத்தியிருக்கும் உத்திதானே தவிர, படை விலக்கல் அல்ல.

சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

சிரியாவில் நடப்பது என்ன? போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.

காட்டுமிராண்டி இசுரேல்: 138 பாலஸ்தீனர்கள் படுகொலை!

சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.

இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !

சௌதி வஹாபியர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய சர்வதேசத்தை திரைகிழிக்கும் முக்கியமான ஆய்வுக் கட்டுரை !

குண்டு வெடிப்பு: ஈராக்கில் பாராமுகம் – பாஸ்டனில் பரபரப்பு!

ஈராக்கில் திங்கள் கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 55 மக்கள் உயிரிழந்தனர். அதே நாளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டப்பந்தய நிகழ்வில் 2 குண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

அண்மை பதிவுகள்