Wednesday, October 23, 2019

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!

தனது நலனுக்காக அமெரிக்கா முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊற்றி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது

காட்டுமிராண்டி இசுரேல்: 138 பாலஸ்தீனர்கள் படுகொலை!

சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.

இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்ட ஆண் மருத்துவர்களை அனுமதிக்க மறுத்து மாணவியின் உயிரை பலி கொண்டிருக்கின்றனர் சவுத் பல்கலைக் கழக நிர்வாகிகள்.

கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !

தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கிய குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். இதற்கு மேலும் தன்னால் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.

ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

ஜெயினுலாபிதீன்
டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படிக் கொன்றால் மன்னிப்பாயா ? என்பதே மனுஷ்ய புத்திரனை நோக்கி பொறுக்கியின் மொழியில் பி.ஜெயினுலாபிதீன் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான சாரம்

யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.

அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!

ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், 'மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது' என்றுதான் சொல்ல வேண்டும்.

அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தும் மேற்கு நாடுகளே கொலைகளுக்கு காரணம்

பாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0

அல்கைதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தோற்றத்தில் அமெரிக்காவைக் காரணமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தமது மதப் புனிதம் மற்றும் அந்த புனிதத்தை காக்க வந்த வீரர்களாகவே இசுலாமிய மக்களிடம் காட்டிக் கொண்டு அறுவடை செய்கிறார்கள்.

பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!

"அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை."

காசா முனை : பேரழிவு ஆயுதங்களின் பரிசோதனைக் களம் !

காசா முனை மீது தாக்குதல்களை நடத்தி பாலஸ்தீனர்களைக் நூற்றுக்கணக்கில் கொன்றது, இசுரேல் அரசு. கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்பது தற்பொழுது உலகெங்கும் அம்பலமாகிவிட்டது.

தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!

துபாயில் எல்லாமே பொய். காண்பதனைத்தும் பொய். மரங்கள் பொய், தொழிலாளிகளின் ஒப்பந்தங்கள் பொய், தீவுகள் பொய், புன்னகைகள் பொய், தண்ணீரும் பொய்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?

நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.

உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!

லிங்கன்
ஆப்கானிலும், ஈராக்கிலும் தனது தலையீட்டுக்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் பொய் என்று பின்னர் பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், தனது பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தி விடவில்லை.

காசா மீது அமெரிக்கா தொடுக்கும் போர் – கேலிச்சித்திரம்

இசுரேலுக்கு இராணுவ தளவாடங்கள் வாங்க அமெரிக்கா 1,367 கோடி ரூபாய் நிதி உதவி

அண்மை பதிவுகள்