சந்தனமுல்லை
விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !
அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா?
ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.
அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.
கப் பஞ்சாயத்து, கவுரவக் கொலை காட்டுமிராண்டிகள்!
சொந்த நாட்டு காதலர்களைக்கூட சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடா வல்லரசாகப் போகிறது?
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...
ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்....
குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!
ஆண்டுக்கு 1 இலட்சம் தாய்மார்களும், 10 இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும், 2020-இல் 'வல்லரசாக'ப் போகும் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்
யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?
பக்தர்களை அரவணைத்து 'குணப்படுத்திய' சாயிபாபா தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்வதைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
வேலை முடிந்து வந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் பாரதி. எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஓயாமல் 8 மணிநேரம் வேலை செய்த களைப்பு. கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்.
பதிவுலகில் பெண்கள்
26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.
உலகின் அழகிய மணமக்கள் !
உலகின் அழகிய மணப்பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உலகின் அழகிய மணமகனை?
என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு