புதிய ஜனநாயகம்
Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!
Nationalism is the haven of the fascists, and in that sense, the 75th pseudo-Independence Day celebration has given the RSS-BJP an opportunity to cover up their anti-people activities by smearing the people with patriotism.
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
கெய்ர்ன் வழக்கு : இந்திய இறையாண்மையை செல்லாக்காசாக்கிய மோடி !
இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதோடு, இந்தியாவின் சொத்துக்களையே ஒரு கார்ப்பரேட்டால் முடக்கி வைக்க முடியுமெனில் அரசுகளின் இறையாண்மை கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டது என்றுதானே பொருள்
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.
பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !
சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !
தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி - கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.
நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !
அதிகாரத்தில் நாடாளுமன்றமோ, இந்த நாட்டின் நீதிமன்றமோ தலையிடமுடியாத வகையில் கிட்டத்தட்ட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு பாசிச அரசு உருவாகி வருகிறது.
புதிய ஜனநாயகம் செப்டம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. வாசகத் தோழர்கள் நன்கொடை மற்றும் சந்தா செலுத்தி ஆதரித்து, இதழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுமாறு கோருகிறோம்.
பொது சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !
கார்ப்பரேட்டுகளை அரசே ஊக்குவிப்பதன் காரணமாகவும், பொது சுகாதார கட்டமைப்பின் போதாமையாலும், ஆண்டுக்கு 5 இலட்சம் கோடி ரூபாயை தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் செலுத்தும் அவலநிலை நீடிக்கிறது.
பாசிச பேரிருளைக் கிழித்தெறி !
மோடி கும்பலின் கார்ப்பரேட் − காவி பாசிசப் பேரிருளை கிழித்தெறிவதற்கான ஒரு மக்கள்திரள் எழுச்சியை நாம் உருவாக்காமல் போனால், எதிர் நோக்கும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது.
குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் !
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலையிட முயலுவதை இறையாண்மை என்ற போர்வையில் தடுத்துவிட முயலுகிறது, மோடி அரசு.
ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !
ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத பீதி !
கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதன் அவசியம் என்ன?
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
இந்தியப் பொருளாதாரம் பாதாளத்திற்குள் பாய்ந்த அதே நேரம், பங்குச் சந்தை குறியீட்டெண்கள் வானத்தில் பறந்தன. விசித்திரமான இந்த வளர்ச்சி மாடலின் விளைவாகப் பலனடைந்த கார்ப்பரேட் குழுமங்களில் பிரதானமானது அதானி குழுமம்.
முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே அனைத்துத் துறைகளிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.