Sunday, January 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
238 பதிவுகள் 14 மறுமொழிகள்

இந்து மதம் கேட்ட நரபலி !

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோமென பார்ப்பன பாசிச பா.ஜ.க கும்பல் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவில் அதாவது அவர்களது பாரதத்தில் ராமராஜ்ஜியம்...

ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது !

இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும்...

இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் !

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம்.

பெற்ற மகளை விற்ற அன்னை !

இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர்.  நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப்...

டைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி !

"அரியலூர்  பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக... தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி..." என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம். அதுமட்டுமா? ஒரு மூலையில் பகத்சிங்கின்...

வெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?

அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஒபாமா வெற்றியுரையாற்றியபோது, கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

த.மு.எ.ச. மாநாடு : கோலிவுட்டை வளைக்க நடந்த கூத்து ! சென்னை கோடம்பாக்கம் பகுதி முழுவதும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில், "வேற்றுமையில் ஒற்றுமை; அதுவே நமது வலிமை"  என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. மைய அரசு...

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல்...

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன

ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

கொலைகாரன் மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!

ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. ‘கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்’ என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது.

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??

பணம் வாங்கிக் கொண்டு நீதியை திருப்பியிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆனால் சட்டப்படியும், நீதிப்படியும் இப்படியெல்லாம் புலனாய்வு செய்து “போஸ்ட் மார்ட்டம்” செய்வதெல்லாம் சாத்தியமில்லை.