புதிய ஜனநாயகம்
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !
கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை.
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
“மோடி உறுதியானவர், அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் யாரும் எதிர்க்கட்சிகளில் இல்லை..” என்ற கருத்துக்களை வட இந்திய மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்.
மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
"மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை" என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !
இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
இந்திய நாடு, அடி(மை) மாடு !
சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் சங்கப் பரிவாரங்களுக்கு பெரிதும் உதவியது.
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது.
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019
முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது. புதிய ஜனநாயகம் - ஜூன் 2019 மாத இதழ் ...
மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
கிரிமினல் கும்பல்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை என்பதே உண்மை.
சுற்றிவளைக்கப்படும் சீனா!
இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்
குஜராத்: மோடியின் கொலைக்களம்!
குஜராத் உயர் நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கிரிமினல்தனத்தை மீண்டும் அம்பலப்படுத்திவிட்டது
இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்