Tuesday, June 18, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by புகழ்

புகழ்

புகழ்
51 பதிவுகள் 0 மறுமொழிகள்

மோடி அரசை எதிர்த்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகள் போராட்டம் | புகைப்பட கட்டுரை

0
மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கிய பேரணியை துவங்கியுள்ளனர். அவர்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது பாசிச மோடி அரசு.

போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!

0
எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசு இருந்தது. போலீசு எங்களை வீட்டிற்கு அருகில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் அக்கும்பலுடன் எங்களை சாலையில் இறக்கிவிட்டது

கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் நிரம்பி வழியும் சட்டமன்றங்கள்!

0
மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு-376) குறிப்பிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!

0
குலாம் கவுண்டி மற்றும் அன்சாரி மீது பசுக் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அன்சாரி ஜூன் 10 ஒரு பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார் என்று கூறப்படுகிறது.

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசு!

0
ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்ட இடத்தில் உள்ள கூடாரங்கள் பாய்கள் போன்ற அனைத்தையும் போலீசு அகற்றியுள்ளது.

ரக்பர் கான் கொலை வழக்கின் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம்!

0
ரக்பரின் சகோதரர் ஹாருன் கான், “பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுவித்ததை போன்று இந்த கொலை வழக்கிலும் நீதிமன்றம் கொலையாளிகளை விடுவித்து விடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றார்.

இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!

0
தொடர்ந்து தண்ணீர் ஊற்றவில்லையென்றால் இந்த தாவரங்களால் உயிர் வாழ முடியாது. சராசரியாக, ஒரு செடிக்கு வாரத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!

0
மோடி அரசுக்கு எதிராக செயல்படும் பல்வேறு ஊடகவியளாலர்கள் சிறை, சித்திரவதைக்குள்ளாகிரார்கள். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைந்துவைக்கப்படுகிறார்கள்.

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

0
மத்திய – மாநில பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தியா: மோடி மீதான கேள்வி என்ற பிபிசியின் ஆவணப்படத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பவேண்டியது அவசியம்.

ஹன்ஸ்ராஜ் கல்லூரி விடுதியில் அசைவ உணவுக்கு தடை!

0
"கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கோழிக்கறி உணவு வழங்கப்பட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி மீண்டும் தொடங்கியதும், கல்லூரி நிர்வாகம் கோழிக்கறி உணவை நிறுத்திவிட்டது" என்று இரண்டாம் ஆண்டு தத்துவ மாணவர் ஒருவர் கூறினார்.

புல்லட் ரயில் திட்டத்திற்காக அழிக்கப்படவிருக்கும் மும்பை சதுப்பு நிலக்காடு!

0
டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

0
2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்

அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

0
பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் ரூ.17 ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் ரப்பர் தோட்ட நிர்வாகமோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவைபோல வெறும் ரூ.2 மட்டுமே ஊதியத்தை உயர்த்த முடியும் என்று கூறியது.

விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

0
கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!

0
25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.