புகழ்
பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!
தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.
2021: வளிமண்டலத்தில் அதிகரித்த பசுமை இல்ல வாயுக்களின் அளவு !
2021 ஆம் ஆண்டில் வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு தொழில்துறைக்கு முந்தைய அளவின் 149 சதவிதத்தை எட்டியது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது
இந்தியாவில் அதிகரித்து வரும் தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம்!
2021 ஆம் ஆண்டில் 5,563 விவசாயத் தொழிலாளர்கள் உட்பட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,881 பேர் தற்கொலைகளால் இறந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
காவி பயங்கரவாதிகளை விடுவித்ததற்கு எதிராக வழக்கு: ஒத்திவைத்த நீதிமன்றம்!
சமூக விரோதிகளும், காவி பயங்கரவாதிகளும் இனி சுதந்திரமாக திரிவார்கள் என்பதன் ஓர் சான்றுதான் இந்த பில்கீஸ் பானோ வழக்கின் காவி பயங்கரவாதிகள் விடுதலை.
வன அதிகாரிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம், விலங்குகளுக்கு அல்ல: கர்நாடகாவின் ஜெனு குருபா பழங்குடி மக்கள்!
பழங்குடியின மக்கள் இப்போது விரும்புவது சமூக அங்கீகாரம், வாழ்விட உரிமைகள் மற்றும் காடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முழுமையாக நிறுத்துவது இவையே அவர்களின் கோரிக்கை.
கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மெத்தனம் காட்டும் போலீசுத்துறை!
ஜூன் 2019 இல், கோவிந்த் பன்சாரே கொலை தொடர்பாக காவி பயங்கரவாதி சரத் கலாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். தபோல்கர் மற்றும் லங்கேஷ் கொலையிலும் கலாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!
உண்மை செய்தியை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கும் சித்திக் கப்பன் போன்ற முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் யோகி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தினால் ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள்.
இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!
ஆப்பிள் விவசாயிகள் தான் அறுவடை செய்யும் ஆப்பிள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசாங்க குளிர் பதனிடும் கிடங்குகள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு செவி மடுத்து கேட்கும் என்பது கேள்விக்குறிதான்.
பெங்களுரு: போராடும் டெலிவரி தொழிலாளர்கள் – கண்டுகொள்ளாத ஸ்விகி!
கிக் பொருளாதாரத்தின் கீழ் இயங்கும் ஸ்விகி, சொமாடோ, ரேபிடோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் சுரண்டி கொழுத்து வருகிறது. ஆனால் தனக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலனை பற்றி இந்நிறுவனங்கள் கடுகளவும் சிந்திக்கப்போவதில்லை.
மோடி ஆட்சியில் அதிகரித்த பணமோசடி வழக்குகள்!
ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரா கடன்களை தள்ளுபடி செய்வது, பல்வேறு வரிகளை குறைப்பது போன்ற கார்ப்பரேட் சேவையை தீவிரமாக செய்து வரும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்களை வரிக்குமேல் வரி விதித்து சுரண்டி வருகிறது.
உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்படுகிறது அரசு. அனைத்து ஊழியார்களும் கட்டாயம் வழிபாடு நடத்தி புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பை விமர்சித்ததற்காக பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட நிருபர்கள்!
பாசிஸ்டுகள் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக தான் ஆளும் மாநிலங்களில் எந்தவித கருத்து சுதந்திரத்திற்கும் இடமளிக்காமல், ஓர் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது.
மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!
குழுவில் இடம்பெற்றுள்ள நபர்களோ மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள் மற்றும் மத்திய அரசை ஆதரிப்பவர்கள்; போராடிய விவசாய சங்க தலைவர்கள் அதில் நியமிக்கப்படவில்லை.
மருத்துவமனை அறைகள், ஹோட்டல்கள், பென்சில்கள்: ஜிஎஸ்டி விகித உயர்வால் கட்டணம் உயர்வு!
மக்கள் பயன்படுத்து அன்றாட சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்து மக்கள் வாழ்க்கையை அடித்து நொறுக்குகிறது பாசிச மோடி அரசு.
உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.