privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by கர்ணன்

கர்ணன்

கர்ணன்
15 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !

0
மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் நாடு வதைபடுகையில், ஜனநாயக விழுமியங்களைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதுதான்.

சங்க பரிவாரத்தின் அடுத்தக்கட்ட பாசிச நடவடிக்கை : ஆட்சிப் பணி விதிகள் திருத்தம்

0
தமது பாசிச முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத ஆட்சிப் பணி அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணியில் இணைத்துப் பழிவாங்கும் நோக்கோடு இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது, பாசிச பாஜக.

காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்

0
சுமார் 70,000 இருக்கைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 700 பேர் கூட கலந்து கொள்ளாத நிலையில், வெறும் இருக்கையை பார்த்துப் பேசும் அவமானத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் ’56 இஞ்ச்’ மோடிக்கு ஏற்பட்டது.

குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்

1
புல்லி பாய் விவகாரத்தில் புகாரளித்த பெண்களுக்கு மிரட்டல் - சைபர் கிரைம் போலீசில் புகார்; புல்லி பாய், டெக் ஃபாக் ஆகிய செயலிகள் மூலம் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கும்பலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம்

மோடி இப்போது சரியான பாதையில் செல்கிறார் : பல்டியடித்த சத்யபால் மாலிக்

0
காஷ்மீர் மாநிலத்தில் பிரிவு 370 ரத்து செய்த சமயத்தில் அதற்குகந்த வகையில் அங்கு பாஜகவின் அனைத்து சட்டவிரோத அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருந்த திருட்டுப் பூனை தான் இந்த சத்யபால் மாலிக்.

சர்க்கரை மானியத்தை நிறுத்து : உத்தரவிடும் உலக வர்த்தகக் கழகம் !

0
வேளாண் பொருட்களுக்கான மானியத்தை இரத்து செய்யவும் அனைத்து ரேசன் கடைகளையும் மூடவும் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது., உலக வர்த்தகக் கழகம்

முசுலீம்களைக் கொல்ல ஆயுதப்படைக்கு கருக்குழு அமைத்த சங்கபரிவாரக் கும்பல்

0
முசுலீம்களைக் கொல்வதற்கு தீர்மானம் போடுவதும், அதற்குப் படை திரட்டுவதும் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஒன்றிய பாசிச அரசோ, மாநில அரசுகளோ, அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ கண்டுகொள்வதில்லை.

கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”

0
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் மதச் சுதந்திரத்தை பறிப்பதற்கான ஒரு சட்டத்தை மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் கொண்டுவந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !

1
பிபின் ராவத் மரண விவகாரத்தில் மாரிதாஸ் கைதான வழக்கில் மாரிதாசை பிணையில் விடுவிக்க வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டியே பிபின் ராவத்தை விமர்சனம் செய்த தோழர்களுக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது .

CJI ரமணாவின் கவலை || ஆளுநரை டம்மியாக்கிய மராட்டியம் || நீர்நிலை ஆக்கிரமிப்பு

0
இந்தியாவில் புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டதாக CJI ரமணா கவலை; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒரேசட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு; ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்த மராட்டிய அரசு - செய்தியும் விவரமும் !

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

2
வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.

இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!

0
அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது

மராட்டியம் : 26 மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்ற அரசுப் படைகள்!

0
தாண்டேவாடா பகுதியில் கனிமவள கார்ப்பரேட் கொள்ளைக்கு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, நரவேட்டையாடிய துணை இராணுவப் படைகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காத்தது மாவோயிஸ்ட்டுகள் தான்.

சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !

0
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்

வக்கிரத்தின் மறுபெயர் டெல்லி போலீசு !

1
“எங்களது பாலின அடையாளத்தை ஆயுதமாக வைத்து எங்கள் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. எங்களது உடலை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு” என்று பாதிக்கப்பட்ட பெண் மாணவர் கூறினார்