
குறுஞ்செய்திகள் : புல்லிபாய், டெக் ஃபாக் செயலி விவகாரம் – கூடுதல் தகவல்கள்
புல்லி பாய் விவகாரத்தில் புகாரளித்த பெண்களுக்கு மிரட்டல் - சைபர் கிரைம் போலீசில் புகார்; புல்லி பாய், டெக் ஃபாக் ஆகிய செயலிகள் மூலம் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கும்பலுக்கு எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம்
இந்த விவகாரங்கள் ரேகா சர்மா காதுகளில் விழவில்லையா