Sunday, July 6, 2025

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா

உயிர் ஆயுதம் என்ற சொல்லை ; சற்று ஒதுக்கி வை மகனே ! உனது தூக்குக் கயிற்றை உன் கையில் கொடுத்திருக்கிறார்களே ! அதுதான் அவர்களது சூழ்ச்சி. நீ அதை பயன்படுத்தினால் அவர்களுக்குத்தான் வெற்றி !

இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை

நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா! உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என குழப்பமாக இருக்கிறது. என்னிடம் ஆவணங்கள் இல்லை, நான்தான் ஆவணம்!

கும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் !

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 9 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை.

பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார்...

டைப் – 1 நீரிழிவும் அதற்கான அருமருந்தும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

இதற்கு இன்சுலின் மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு மருந்து. எனவே இன்சுலினை ஒரு போதும் நிறுத்தக்கூடாது. யார் கூறினாலும் நிறுத்தக்கூடாது என்று அறிவுரை எச்சரிக்கை வழங்கினேன்.

#savetamiljournos : எஸ்.வி.சேகர் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் பணி நீக்கமா ?

தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

கொரோனா குறித்த அபாய அறிகுறிகள் என்ன என்பது குறித்து, மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களின் மருத்துவ பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

அறியப்படாத தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம்

1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை.

மோடியின் அமெரிக்கப் பயணம்: பெரியண்ணன் அமெரிக்காவின் சிவப்புக் கம்பளம் எதற்காக?

அமெரிக்கப் பெரியண்ணனின் அதிகாரத்துவ அழைப்பை சிரம்தாழ்ந்து ஏற்று ஓடோடிப் போகும் மோடியின் நடவடிக்கையை தேசப் பெருமிதமாக சங்கிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்க, அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் அமெரிக்க மனித உரிமை செயல்பாட்டாளர்கள்.
vajbayee

தோழர்கள் பங்கேற்கும் வாஜ்பாய் புகழாஞ்சலி ! ஃபேஸ்புக்கில் இகழாஞ்சலி !

அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். காறித்துப்புகிறது ஃபேஸ்புக்!

சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

மாறியிருக்கும் சமூக சூழலுக்கேற்ப குடும்ப முறையை ஜனநாயகப்படுத்தாமல், குழந்தையை மட்டும் பெற்றுக் கொண்டே இருப்பது, பெண்ணை மேலும் மேலும் அடிமைப்படுத்தும். குடும்பங்களை உடைக்கும்.

சுமையாக இருந்தாலும் மனிதநேயத்தை சுமப்போம்! | ராஜசங்கீதன்

சஜத் உகுத்த கண்ணீரின் மானுடம், ஷபீர் மற்றும் முசாபிரின் பரிவு, ஆரதி கொண்டிருக்கும் மதச்சார்பின்மை ஆகியவைதான் இந்த தாக்குதலில் நாம் எடுத்து வரித்துக் கொள்ள வேண்டியவை.

வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது

வ.உ.சி. போன்ற பல ஆயிரம் தியாகிகளின் வீர வரலாறும் அருமை பெருமைகளும் சாவர்க்கரின் வாரிசுகளுக்கு தெரியாது. கற்பூர வாசனை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் கழுதைகளால் ஆகப்போவது என்ன?

ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் !

ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்?

அண்மை பதிவுகள்