பொ. வேல்சாமி
பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி
விருப்பு வெருப்புகளைத் தாண்டி தரவுகளுடன் எடுத்துரைப்பதே சரியான ஆய்வுமுறை. இது எதிர்கருத்து உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. ஒத்த கருத்துள்ளவர்களுக்கும் பொருந்தும்.
கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி
வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இறுதிப்பகுதியில், தருக்கத்தை பார்ப்பனர்களும் ஆத்திகவாதிகளும் ஏன் மறுத்தனர் என்பதை விளக்குகிறார்.
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இப்பகுதியில், இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்குகிறார்...
தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி
சனாதனம் கல்வியை மறுத்த காலத்தில், மக்களுக்கு கல்வியளித்த கிறிஸ்துவ நிறுவனங்கள் குறித்த வரலாற்றுப் பதிவு. பாருங்கள்...
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி
உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இதன் முதல் பாகத்தில், தமிழக மெய்யியல் வரலாறு குறித்து விவாதிக்கிறார். (மேலும்)
வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி
மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள், எழுதிய “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூலை தரவிறக்கம் செய்து படியுங்கள்.
“காலச்சுவடு” கீழடி கட்டுரைகளில் யாரை “அறிவிலிகள்” என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் ? | பொ.வேல்சாமி
காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவின் எழுத்து வரலாறு பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற அவர், எழுத்து வளர்ச்சியின் காலகட்டங்களை குறிப்பிடவில்லை.
ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி
“சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்கிறார் பொ.வேல்சாமி...
தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !
ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் போட்டித் தேர்வாளர்களுக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல்கள். 15 நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக.
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !
“தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் டவுண்லோட் செய்ய...
திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !
திருக்குறளின் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. அதன் PDF கோப்புகள் உங்களுக்காக.
பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !
பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார். அந்நூலின் PDF கோப்பையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் ! | பொ. வேல்சாமி
ஆப்ரஹாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டையொட்டி தமிழரின் இசை வரலாற்றைப் பற்றிய நூலகளையும்; பண்டிதரின் வரலாற்றையும் அறிந்துகொள்வோம்.
மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !
தோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள் – PDF வடிவில் !
பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் அக்கால மக்களுடைய வாழ்வை பதிவு செய்துள்ளது. அதனை அறிவோம் வாருங்கள்.