Description
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி
- தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
- கோலாரில் சாகக் கோருகிறது ஒரு தலித் குடும்பம்
- தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
- கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்!!
- கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா?
- கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
- பொறியியல் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
- பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
- ஊராட்சியில் சேரிக்கு இடமில்லை!
- சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
- தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
- தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
- வன்கொடுமைகள்தான் இந்தியாவின் வளர்ச்சி!
- சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர், பெரியாருக்குத் தடை !
பதினைந்து கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்