கொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை !
உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம்.
பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?
எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்
பாதிக்கப்பட்டவனையே குறை கூறும் சமுதாயம் | ஃபருக் அப்துல்லா
நீ ஏன் முகத்துக்கு பவுடர் போட்டுக்கிட்டு போற.. நீ வெரசா நடந்து வந்துக்கிட்டே இரு.. நீ எதுக்கு அதெல்லாம் காது கொடுத்து கேக்குற.. ஆம்பளைனா அப்டிதான் இருப்பான். நீ ஒழுங்கா நடந்து வா...
நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?
துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.
இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!
சந்தர்ப்பவாதிக்கு தத்துவம் மட்டுமல்ல; சுயமரியாதை சூடு சொரணையும் இல்லை என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?
எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு!
வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : கோடையும் தண்ணீரும் !
தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம்.
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?
பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை.
கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?
பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு, முதலில் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?
5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது ஏன் ? கருத்துக் கணிப்பு
5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியதன் காரணம் என்ன ? மோடி அலை ஓய்ந்துவிட்டதா ? காங்கிரஸ் எழுச்சியுற்றுவிட்டதா ? இல்லை விவசாயிகளின் கோபமா ? வாக்களிப்பீர்
கேள்வி பதில் : சமூக மாற்றத்திற்கு சமூக அந்தஸ்து உள்ள தலைவர் தேவையா ?
சமூகத்தில் இருக்கும் மாற்றம் என்பது தனிநபர்களை மட்டும் மையமாக வைத்து தோன்றிடும் ஒன்றல்ல. அது சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சில தனிநபர்களை குறிப்பிட்ட காலத்தில் தோற்றுவிக்கிறது.
திருச்சி பாஜக பொதுக்கூட்டம் ! – தமிழ் ஃபேஸ்புக் – ட்விட்டர் வறுவல் !
”ஏண்டா கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரமாவது உக்கார வேணாமாடா” ( எச்* ராஜா மைன்ட் வாய்ஸ்)
சுத்த சைவம் – சுத்த அபத்தம் !
உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.
#SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !
நிர்மலா சீதாராமனின் பொருளாதார மந்தநிலை குறித்த விளக்கம் மக்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை சமூக ஊடகவாசிகள் பகடி செய்துள்ளனர்.