privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by அ. முத்துலிங்கம்

அ. முத்துலிங்கம்

அ. முத்துலிங்கம்
27 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்

எனக்கு பரிமாறினது அது தான். முதலும் கடைசியுமாக அதைசாப்பிட்டேன். அதன் பிறகு அப்படி ஒன்று எனக்கு கிடைக்கவே இல்லை.

ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்

ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது.

ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப் பையனின் குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான். இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில் ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது

ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்

ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது.

என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம்

பிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது... இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன்...

குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்

மார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை.
slider

சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத்தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.

நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்

‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’ பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம்.

பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்

என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.

உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்

'உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?' என்று கேட்டேன். 'எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது' என்றார்.

தள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் !

முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள்... புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா?

நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்

'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது...

குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்

'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'

உனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்

அவள் கடந்து வந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.

என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்

எனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.