Friday, July 19, 2019

உதகையில் தாய்க்கறி தின்னும் அரசு – கார்ட்டூன்

உதகை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் மரணம்

இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!

தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?

மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?

பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவுஅறிவியல் சமூகத்தையே குலைநடுங்கச் செய்தது.

சாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் – படக் கட்டுரை

“எத்தனையோ நோயாளிகள், குறிப்பாக ஏழைகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு கடைசியாக… ‘எங்களை வலியில் தவிக்க விடாதீர்கள்…. எங்கள் சாவுக்காக அமைதியாக காத்திருந்து செத்துப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள்”.

எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

இந்த உலகம் ஏன் கொள்ளை நோயால் கொல்லப்படவில்லை என்றால் உலகம் முழுவதும் கியூபா மருத்துவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் செய்து வருகின்ற தொண்டூழியத்தால் தான்.

மலேரியாவிடம் தோற்கிறது இந்திய ‘வல்லரசு’ !

மலேரியாவின் தாக்கத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்திய நோய்கண்காணிப்பு அமைப்பு எனும் பெயரளவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1000 க்கும் மிகாமல் இருக்குமாறு ப் பார்த்துக் கொள்கிறது, இந்திய அரசு.

ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !

நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.
குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்தான் ஆனால் கிடைக்கும் அற்ப வருமானத்தில் சோற்றுடன் மிளகாய்ப் பொடியைத்தான் கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.

டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை.

நீட் : கைது, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

நீதி மன்றம், ”நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் கூடாது!” எனத் தடை போட்டாலும், தமிழகத்தின் மாணவர்கள் நீட்டை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தீயை அணையாது எடுத்துச்செல்வோம் !

ஏழையின் கண்கள் என்ன விலை?

இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது.

காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?

வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை

வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !

தொழுநோய், மலேரியா, அம்மை போன்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்த வாய்ப்புள்ள நோய்களையே கூட கட்டுப்படுத்த வக்கற்ற அரசு தான் வல்லரசு கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

அண்மை பதிவுகள்