privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மருத்துவர் கண்ணன்

மருத்துவர் கண்ணன்

மருத்துவர் கண்ணன்
16 பதிவுகள் 1 மறுமொழிகள்

டெங்கு காய்ச்சலா ? பயம் வேண்டாம் | மருத்துவர் BRJ கண்ணன்

சமீப காலங்களில் டெங்கு காய்ச்சல் என்றாலே உயிர் கொல்லி நோய் போன்று பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள மருத்துவ உண்மைகளை விளக்குகிறார் மருத்துவர் கண்ணன்...
cancer

புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்

புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலுமா ? புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ? ஆகியவற்றை விவரிக்கிறார் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன்.

அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

நம்மில் பலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவற்றுக்கு காரணம், அல்சர் அல்லது கேஸ் பிரச்சினை எனக் கூறுகிறோம். அதைப் பற்றி விளக்குகிறது இந்த பதிவு.

புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன்

உங்களது நண்பரை நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.

புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்

புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மாரடைப்புக்கும் அது முக்கியக் காரணி என்பதை விளக்குகிறார் மருத்துவர்.

மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 2 | மருத்துவர் BRJ கண்ணன்

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர்கள் மத்தியில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இந்த வீடியோ பதிவு.. பாருங்கள்...

மாரடைப்பு பற்றிய கேள்வி பதில்கள் ! – பாகம் 1 | மருத்துவர் BRJ கண்ணன்

மாரடைப்பு பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அதில் அறிவியலுக்கு புறம்பான சிலவும் கருத்துக்களும் உள்ளன. அவ்வறை விளக்கி தெளிவடைய வைக்கிறார் மருத்துவர் BRJ கண்ணன்.

மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன ? மாரடைப்பினால் மரணம் ஏற்படாமல் தவிர்க்க எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ? விடையளிக்கிறார் மருத்துவர் கண்ணன்

நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நம் உணவு முறையில் உள்ள சந்தேகங்களை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன். படியுங்கள்... பயனடையுங்கள்...

நம் உணவு முறையில் எது நல்லது ? எது கெட்டது ? – கேள்வி பதில் !

நாம் உண்ணும் உணவு குறித்து பல சந்தேகங்கள் நம்மிடையே நிலவுகிறது. அதில் சில வதந்திகளும் அடக்கம், அவற்றை எல்லாம் தெளிவுபடுத்துகிறார் மருத்துவர்.

சிறுநீரகப் பிரச்சினைக்கான உணவு முறை | மருத்துவர் BRJ கண்ணன்

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மத்தியில் அவர்களது உணவுப் பழக்கம் பற்றி நிலவும் வெவ்வேறு கருத்துக்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்

பழங்களை பற்றிய உண்மைகள் | மருத்துவர் BRJ கண்ணன்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா..? கூடாதா..? என்பது குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. பழங்களைப் பற்றிய உண்மை என்ன என்று விளக்குகிறார் மருத்துவர்...

கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்

கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...

சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்

அதிகப்படியான மாவுப் பொருட்கள்தான் உடல் பருமன், சர்க்கரை, இரத்தத்தில் கொழுப்பு சேர்வது உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படை என்பதையும் இதற்கு மாற்று என்ன என்பதையும் விளக்குகிறார், மருத்துவர் கண்ணன்.

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்

இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கீலேசன் தெரபி ( chelation therapy ) மருத்துவ முறைகளின் பிரச்சினைகளை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.