குழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் !
நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வைத்துள்ள நாட்டில் எண்பது அடி ஆழத்தில் மாட்டிக் கொண்ட குழந்தையைக் காப்பாற்றும் தொழில்நுட்பம் இல்லை என்பதே இந்தியாவின் எதார்த்தம்.
தமிழகத்தில் தொடரும் டெங்கு மரணங்கள் : இயற்கையின் சதியா ?
தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய பின்னரும் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதே கேள்வி ?
உசாரய்யா உசாரு ! டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா
உலகின் கொடூரமான உயிர்க்கொல்லி உயிரினமான இது ஆண்டொன்றுக்கு சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் கொல்கிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு எப்படி?
மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !
மகாராஷ்டிராவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மருத்துவர் பற்றாக்குறையால் சுமார் 483 நோயாளிகளுக்கு ஒற்றை மருத்துவர் சிகிச்சை அளித்திருக்கிறார்.
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.
அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பெண் கருதரித்து 3 முதல் 5 மாதம் வரையிலான காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன? உணவு முறையில் என்ன மாற்றம் செய்யவேண்டும் விளக்குகிறார் மருத்துவர்.
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கர்ப்பம் முதல் பிரசவம் வரை. கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறார் மருத்துவர்...
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
முன்பை விட இப்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகியுள்ளதா? அதிகமாகியுள்ளதெனில் நாம் என்ன செய்ய வேண்டும்...
இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இன்சுலின் - கோடிக்கணக்கானோருக்கு அன்றாடம் வாழ்வை வழங்கும் இந்த மருந்தை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்த கதை தெரியுமா உங்களுக்கு ?
தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இப்பிரச்சினை குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
நம்மில் பலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவற்றுக்கு காரணம், அல்சர் அல்லது கேஸ் பிரச்சினை எனக் கூறுகிறோம். அதைப் பற்றி விளக்குகிறது இந்த பதிவு.
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
பள்ளி வளாகங்களில் ஒரு மனநலப் பணியாளரின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகம். இன்றைய முதலாளித்துவ சூழல் இன்னும் தீவிரமாக மனநல சிக்கல்களை உருவாக்கவல்லது.
புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன்
உங்களது நண்பரை நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.
நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் !
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் இறக்கிறார்கள் என்கிறது இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை.
புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்
புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மாரடைப்புக்கும் அது முக்கியக் காரணி என்பதை விளக்குகிறார் மருத்துவர்.