எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?
உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா? மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.
புஜதொமுவின் புதிய மாநில நிர்வாகக் குழு
பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் தங்களது மார்க்சிய அறிவை வளர்த்துக் கொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கான வேலைகளில் ஒருமித்த புரிதலுடன் செயல்படுவதாக உறுதியளித்தனர்.
உனக்கும் சேர்த்து தான் மே நாள்!
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
உறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ – வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்
நேர்மையாக உழைத்து வாழும் மக்களுக்காக சேவை செய்யும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் காவல் துறையை கண்டிக்கின்றோம்!
சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!
மாருதி பிரச்சினையின் ஊடாக தனது வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத் தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!
ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.
“அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது” – மனம் உடைந்த பெங்களூரு மென்பொறியாளரின் குமுறல்!
சொன்ன வேலையைச் செய்து முடி வேறு பேச்சு பேசாதே என்பதுதான் அத்துறையில் பரவலாக நிலவும் பணி கலாச்சாரம்.
பழைய பேப்பர்
தலையில் ஓடும் வியர்வை மூக்கு நுனியில் சூரிய முட்டையாய் உடையும், உச்சி சூரியனை பிடிவாதக் கால்கள் மிதித்து மேலேறும் கொத்தாகப் பேப்பர் பார்க்கையில் படிக்கல் சூடு மனதில் குளிரும்.
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.
கடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
"அரசின் ஆணையை மதிக்காத முதலாளி ஸ்ரீப்ரியாவை துடியலூர் காவல் துறை கைது செய்யுமா..? கைது செய்யாது. இது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு; முதலாளிகளை கைது செய்யாது. தொழிலாளிகளைத்தான் கைது செய்யும்."
வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.
சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!
மாருதி தொழிலாளர்களை போல ஹூண்டாய் தொழிலாளிகளும் தம்மை வைத்து பேரம் பேசும் போலி தொழிற்சங்கங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமக்கான புரட்சிகர சங்கத்தை தாமே கட்டிக்கொள்ள வேண்டும்
கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிப்போம் – கோவை மே தின பேரணி
தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணி நேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி இரத்தம் சிந்தியதோ, அந்த கொடியநிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது.
அசோக் லேலாண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை
பு.ஜ.தொ.மு.வின் கடந்த கால செயல்பாடு, பு.ஜ.தொ.மு. தோழர்களின் போராட்டம், அவர்களது நடைமுறை ஆகியவற்றை உரசிப்பார்த்து, தொழிலாளர்கள் அளித்த வாக்குகள் என்பதால் அதனை மேலானதாகக் கருதுகிறோம்.


















