17-ஆம் ஆண்டில் வினவு

ன்றரை தசாப்தங்களுக்கு மேலாக உழைக்கும் மக்களின் இணையக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் வினவு, பல்வேறு தடைகளையும் பாசிச அடக்குமுறைகளையும் முறியடித்து 17-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வினவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!


வினவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க